கர்நாடகாவில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்ப வேண்டும்
கர்நாடகாவில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்பி அமைதியை நிலை நாட்டவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க பொருளாருமான…

