நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளே அரசாங்கத்தை கவிழ்த்துவிடும்- சோசலிஸ மக்கள் முன்னணி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளே அரசாங்கத்தை கவிழ்த்துவிடும் என்று சோசலிஸ மக்கள் முன்னணி…

