பௌத்த மதவெறியினால் மியான்மாருக்குள் ஊடுருவும் ஐ.எஸ் தீவிரவாதம்!

Posted by - January 10, 2017
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடனான மியான்மாரின் பிரச்சினைகள் உலக வரைபடத்தில் சிறிய விடயமாகவே காணப்படுகின்றன. உலகின் மிகப் பெரிய பயங்கரவாத வலைப்பின்னல்களில் ஒன்று…

நல்லாட்சி அரசின் வேஷம் கலையும்: எதிர்வு கூறும் சிவாஜிலிங்கம்!

Posted by - January 10, 2017
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுதல், அரசியற் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, இராணுவம் குறைப்பு, காணாமற் போனோர் விவகாரம் போன்ற…

சமஸ்டி என்றால் பிரிவினை..! சிங்கள மக்களிடம் பொய்களை பரப்பும் அரசியல்வாதிகள்

Posted by - January 10, 2017
சமஸ்டி என்றால் பிரிவினை என்று அரசியல்வாதிகள் தவறாக சிங்கள மக்களிடத்தில் பரப்பி வருகின்றார்கள் என வடக்கு முதலமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழில் மீண்டும் காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் – இருவர் காயம்

Posted by - January 10, 2017
சாரையடி பகுதியின் உள் வீதிவழியாக மணல் ஏற்றி வந்திருந்த கன்டர்ரக வாகனம் ஒன்றினை மறிப்பதற்காக காவல்துறையினர் ரயரிற்கு துப்பாக்கி பிரயோகம்…

தொண்டமானுக்கு அமைச்சுப் பதவியா?

Posted by - January 10, 2017
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் கடுமையான தீர்மானம் எடுக்க நேரிடும் என…

நோய்த்தொற்றால் மயக்கம்.. அவசர சிகிச்சைப்பிரிவில் மாவை!

Posted by - January 10, 2017
மாவை சேனாதிராஜா நேற்று திடீரென மயக்கமடைய காலில் இருந்த காயம் ஒன்றில் ஏற்பட்ட நோய்த்தொற்றே காரணம் என கொழும்பு ஊடகம்…

புலமைச் சொத்து திருட்டை தடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவு!

Posted by - January 10, 2017
புலமைச் சொத்து திருட்டை தடுக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிறைக்கு செல்ல அஞ்சப் போவதில்லை : நாமல் ராஜபக்ச

Posted by - January 10, 2017
சிறைக்கு செல்ல அஞ்சப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மெக்சிகோவில் அமெரிக்க தூதரக அதிகாரி மீது துப்பாக்கி சூடு

Posted by - January 10, 2017
மெக்சிகோவில் அமெரிக்க தூதரக அதிகாரியை துப்பாக்கியால் சுட்டதாக இந்திய வம்சாவளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளர்ச்சியாளர்களுடன் எல்லாம் விவாதிக்க தயாராக உள்ளோம்: சிரிய அதிபர்

Posted by - January 10, 2017
கிளர்ச்சியாளர்களுடன் எல்லாவற்றை குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளதாக சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தெரிவித்துள்ளார்.