ரத்ன தேரரின் போராட்டம் அர்த்­த­மற்­றது என்கிறார் -இரா­தா­கி­ருஷ்ணன்

Posted by - June 3, 2019
உண்­ணா­வி­ரத போராட்­டங்­களில் ஈடு­ப­டு­வதால் மாத்­திரம் எதிர்­பார்க்கும் அனைத்­தையும் பெற்­று­விட முடியும் என்ற நிலைப்­பாட்டை ஏற்றுக் கொள்ள முடி­யாது. ரத்ன தேரரின்…

வவுனியாவில் அதுரலிய ரத்ன தேரருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - June 3, 2019
வவுனியா கண்டி வீதி புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் தனி நபர் ஒருவர் இன்று காலை முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்…

வழங்கிய காலக்கேடு முடிவடைய இன்னும் 40 நிமிடங்களே-ஞானசார தேரர்

Posted by - June 3, 2019
வழங்கிய காலக்கேடு முடிவடைய இன்னும் 40 நிமிடங்களே அரசாங்கத்திற்குள்ளன என பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார…

ரிஷாத்,ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி குறித்து தீர்மானிக்க ஜனாதிபதி அவசர கூட்டம்

Posted by - June 3, 2019
அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி குறித்து விஷேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

யேர்மனியில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு.

Posted by - June 2, 2019
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் 15 க்கு மேற்படட் நாடுகளில் இயங்கும் பெரும்பகுதித் தமிழ்ப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழர் கல்வி…

ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இராஜினாமா?

Posted by - June 2, 2019
மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக…

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை விஜயம்

Posted by - June 2, 2019
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பீட்டர் டடின்  நாளை இலங்கை வரவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்ரேலிய …

இராணுவ ஜீப் மோதி ஒருவர் பலி

Posted by - June 2, 2019
வவுனியா, நெடுங்கேணியில் இராணுவ பிக்கப் வாகனம் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரை மோதியதில் குறித்த நபர் பலியாகியுள்ளார். இன்று மாலை 6.30…

த.மு.கூ பிளவு ஏற்பட்டால் நான் தனியாக போராடுவேன் – திகாம்பரம்

Posted by - June 2, 2019
தமிழ் முற்போக்கு கூட்டணியில் நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். அவ்வாறு பிளவு ஏற்பட்டாலும், தனியாக போராடுவேன். எமது கூட்டணியிலிருந்து அமைச்சர் இராதாகிருஷ்ணன்…

ஹிஸ்புல்லா-அசாத்சாலி குறித்து ஜனாதிபதி தீர்க்கமான முடிவுவெடுக்க வேண்டும்-தயாசிறி

Posted by - June 2, 2019
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு சர்சைக்குறிய ஆளுனர்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டும்.…