அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை விஜயம்

322 0

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பீட்டர் டடின்  நாளை இலங்கை வரவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்ரேலிய   தூதுவராலயம் அறிவித்துள்ளது.

இவ் விஜயத்தின்போது இலங்கையின் உயர் மட்ட அரச  தரப்பினருடன் விஷேட கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்ற  கட்டுவாபிடிய புனித செபஸ்தியன் தேவாலயத்தையும் நளைய தினம் பார்வையிடவுள்ளார்.