சென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு!

Posted by - June 14, 2019
தண்ணீர் பிரச்சினை தீரும் வரை மதிய சாப்பாட்டு விற்பனையை நிறுத்தலாமா என்று ஆலோசித்து வருகிறோம் என்று சென்னை ஓட்டல்கள் சங்க…

உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக தயக்கம் காட்டுகிறது- திருமாவளவன்

Posted by - June 14, 2019
பாராளுமன்ற தேர்தல் தோல்வியால் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக தயக்கம் காட்டுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்…

பெண் வேடத்தில் இரவில் நட­மா­டிய ஆண் சிக்கினார்!

Posted by - June 14, 2019
தல­வாக்­கலை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பெவன்  தோட்­டத்தில் நேற்று முன்­தினம் இரவு 11 மணி­ய­ளவில் பெண்ணைப் போல் இரவு ஆடை­களை அணிந்து…

தலவாக்கலை வாகன விபத்தில் ஒருவர் பலி

Posted by - June 14, 2019
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு அண்மித்த பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர்…

மன்னாரில் கடும் வறட்சி

Posted by - June 14, 2019
மன்னார் மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த வெப்பம் காணப்படுகின்றது.…

தற்கொலை குண்டுதாரியின் சடலத்தை புதைக்க முடியாமல் திண்டாடும் பொலிஸார்

Posted by - June 14, 2019
மட்டக்களப்பு, சீயோன் தேவாலயத்தில தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட தற்கொலையாளி முகமது நாசார் முகமது ஆசாத்தின் சடலத்தை தமது பிரதேசங்களில்…

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு உள்ளாகிய மாணவர்கள் வைத்தியசாலையில்…..

Posted by - June 14, 2019
கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மீது, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்ட பகிடிவதையினால் 4 பேர் காயமடைந்த நிலையில்…

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் ஹிஸ்புல்லா!

Posted by - June 14, 2019
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். இவர் இன்று(காலை) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக…

சஹ்ரானுடன் தொடர்பில் இருந்த அசாருதீன் இந்தியாவில் கைது

Posted by - June 14, 2019
உயிர்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர்…