அமைச்சில் இடம்பெற்றகூட்டத்தில் ஞானசாரர்

Posted by - June 21, 2019
கல்­முனை வடக்கு  பிர­தேச  செய­ல­கத்­தினை  தர­மு­யர்த்­து­வது தொடர்பில்    உள்­நாட்­ட­லு­வல்கள்  மாகாண சபை அமைச்சில்  நேற்று அமைச்சர் வஜிர அபே­வர்த்­தன தலை­மையில்…

பொரளையில் தீ விபத்து

Posted by - June 21, 2019
பொரளை – காதர்னானவத்தை பிரதேசத்தில் தீப் பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 02.30 மணியளவில் குறித்த  தீப் பரவியுள்ளதுடன், 141ஆவது…

ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது: டிரம்ப் டுவிட்

Posted by - June 21, 2019
அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் மூலம், ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில்…

கசோக்கியை கொன்றவர்கள் அதற்கான விலையை கொடுத்தே ஆகவேண்டும் – துருக்கி அதிபர் எச்சரிக்கை

Posted by - June 21, 2019
பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியை படுகொலை செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என துருக்கி அதிபர் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யானைகளின் சடலங்களை உண்ட 500க்கும் மேற்பட்ட கழுகுகள் மர்ம மரணம்

Posted by - June 21, 2019
ஆப்பிரிக்காவில் இறந்த யானைகளின் சடலங்களை தின்றதால் 500க்கும் மேற்பட்ட கழுகுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா பகுதியில் வேட்டையாடப்பட்ட 3…

தமிழகத்துக்கு 1.72 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது – காவிரி ஒழுங்காற்றுக்குழு தலைவர் தகவல்

Posted by - June 21, 2019
தமிழகத்துக்கு கடந்த 1-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 1.72 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடக அரசு திறந்து உள்ளதாக காவிரி ஒழுங்காற்றுக்…

பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி – அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - June 21, 2019
பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சர்வதேச யோகா…

புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

Posted by - June 21, 2019
நேற்று நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்கங்கள் சில இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தை அரம்பித்துள்ளன. புகையிரத ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பால்…