உலக கோப்பை கிரிக்கெட் – 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி!

Posted by - June 23, 2019
உலக கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி திரில் வெற்றிபெற்றது.

அமேதி வாக்காளர்கள் ராகுல் காந்திக்கு பாடம் கற்பித்துள்ளனர் – ஸ்மிரிதி இரானி பேட்டி

Posted by - June 23, 2019
அமேதி வாக்காளர்கள் ராகுல் காந்திக்கு பாடம் கற்பித்துள்ளனர் என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கூறினார்.

காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள படையினர் தயார் – ராணுவ தளபதி பிபின் ராவத் தகவல்

Posted by - June 23, 2019
எல்லையில் எழும் அனைத்து பாதுகாப்பு சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் படையினர் தயார் நிலையில் இருப்பதாக ராணுவ தளபதி பிபின் ராவத்…

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் மோடி சந்திப்பு

Posted by - June 23, 2019
ஜப்பானில் ஜி-20 உச்சி மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். அப்போது இரு தரப்பு வர்த்தக…

சமூக ஊடகங்கள் மூலம் வெறுப்பூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கு எச்சரிக்கை!

Posted by - June 23, 2019
முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக சமூகங்களிடையே வெறுப்பூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கு  எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

முஸ்லிம் சகோதரர்கள்! கல்முனை பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்!

Posted by - June 23, 2019
தீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று…

முடிவுக்கு வந்தது 48 மணி நேர போராட்டம் !

Posted by - June 23, 2019
வேதன பிரச்­சினை உள்­ளிட்ட  பல கோரிக்­கை­களை முன்­னி­லைப்­ப­டுத்தி  புகை­யி­ரத ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்­கத்­தினர் முன்னெடுத்து வந்த 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம்…

அரசாங்கம் மீதோ முஸ்லிம் மக்கள் மீதோ எந்த கோபமும் இல்லை!

Posted by - June 23, 2019
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடைய உண்மையாக குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்காவிட்டால் அரசாங்கம்…

கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்வதனை நிறுத்த வேண்டும்-CV

Posted by - June 22, 2019
தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்வதனை நிறுத்த வேண்டும் என முன்னாள் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்றைய…