குடிநீர் பிரச்சினையில் தி.மு.க. இரட்டை வேடம்: மு.க.ஸ்டாலின் மீது வானதி சீனிவாசன் தாக்கு

Posted by - July 3, 2019
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழ­கத்தை சுவீ­க­ரிக்கும் யோசனை தவ­றா­னது – ரணில்

Posted by - July 3, 2019
மட்­டக்­க­ளப்பு தனியார் பல்­க­லைக்­க­ழகத்தை சுவீ­க­ரிக்கும் யோச­னைக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்ப்பு  தெரி­வித்­துள்­ள­துடன் அதனை   தனியார்  பல்­க­லைக்­க­ழ­க­மா­கவே   இயங்­க­வைத்து   மூவின…

உறவுகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியமை தவறு – சுரேஸ்

Posted by - July 3, 2019
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நடத்திய போராட்டத்தை தமிழரசுக் கட்சியினர் கொச்சைப்படுத்தியமை  ஏற்றுக்கொள்ள முடியாதென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்…

சீனாவின் நிதியில் அந்நாட்டை சுற்றிப்பார்க்க செல்லும் ஹக்கீம் தலைமையிலான தூதுக்குழு!

Posted by - July 3, 2019
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இலங்கை நாடாளுமன்ற தூதுக்குழு ஜூலை 14 ஆம்…

உரிமைக்காக போராடிய புலிகளை சிறிசேன கேவலப்படுத்தியுள்ளார் – சரத் பொன்சேகா

Posted by - July 3, 2019
தமிழ் மக்களின் உரிமைக்காகவே ஆயுதமேந்தி போராடிய விடுதலைப்புலிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேவலப்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

இலங்கை பல இன மக்கள் வாழும் நாடாக இருப்பினும் அனைவரும் இலங்கையர்கள்-மனோ

Posted by - July 3, 2019
இலங்கை பல இன மக்கள் வாழும் நாடாக இருப்பினும் அனைவரும் இலங்கையர்கள் என்று எண்ணி செயற்பட வேண்டும் என தேசிய…

பண பலம் உள்ளவர்கள் மீது சட்டம் சரியாக நிறைவேற்றப்படுவதில்லை-அனுர

Posted by - July 3, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பொறுப்பு உயர்மட்ட அரசியல் அதிகாரிகளில் இருந்து கீழ்மட்ட உறுப்பினர்கள் மீது சுமத்த முயற்சிக்கப்படுவதாக மக்கள் விடுதலை…