காஸ்மீரில் மேலும் பதட்டம் முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில்
காஸ்மீரின் இரு முன்னாள் முதல்வர்கள் உட்பட அரசியல் தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்துள்ள ஜம்முகாஸ்மீர் மாநில அரசாங்கம் மாநிலத்தில் பொதுக்கூட்டங்களிற்கு தடைவிதித்துள்ளதுடன்…

