காஷ்மீரிலும், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியிலும் நிலைமை மோசமடைந்து வருவதால் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய இது தான் சரியான தருணம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருப்பதாவது:-

காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று கூறியிருந்தார். காஷ்மீரிலும், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியிலும் நிலைமை மோசமடைந்து வருவதால் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய இது தான் சரியான தருணம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.