காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இரு தரப்பினரும் பொறுமையை கடைபிடிக்குமாறு இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுறுத்தி உள்ளது.
தனி நபர் ஒருவரினால் அல்லது குழுவொன்றினால் சட்டத்திற்கு முரணாக இடையூறுகள், துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டால் அவை தொடர்பில்…