எனது ஆசனத்தை யாருக்கும் வழங்கத் தயார்-சபாநாயகர்

Posted by - November 22, 2016
தனது ஆசனத்தை எந்தவொரு நபருக்கும் வழங்க தான் தயாராகவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.சபாநாயகர் ஆசனம் குறித்து தனக்கு எந்தவித…

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று

Posted by - November 22, 2016
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள்தாக்கப்பட்டமைதொடர்பானவழக்குயாழ்ப்பாணமேல்நீதிமன்றத்தில்இன்றுநடைபெற்றது.யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி மா.…

ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று ஆரம்பம்

Posted by - November 22, 2016
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகளை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஆரம்பித்துள்ளது.கொழும்பு மேல்…

வவுனியாவில் இரு கடைகளில் திருட்டு (காணொளி)

Posted by - November 22, 2016
வவுனியா பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் உள்ள நகரசபைக்கு சொந்தமான இரு கடைகள் உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று…

எதிர்க்கட்சித் தலைவருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்-ஞா.ஸ்ரீநேசன்

Posted by - November 22, 2016
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பாதுகாப்பான வதிவிடமொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

தமிழகம் புதுச்சேரியில் ரயில்மறியல்-50 பேர் கைது

Posted by - November 22, 2016
தமிழகத்தின் புதுச்சேரியில் நேற்று ரயில் மறியலில் ஈடுபட்ட மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை…

ஆறுமுகநாவலரின் சிந்தனைகள் எம்மவர் மத்தியில் காணப்படவேண்டும்-டீ.எம்.சுவாமிநாதன்(காணொளி)

Posted by - November 22, 2016
ஆறுமுகநாவலரின் சிந்தனைகள் எமது மக்கள், மாணவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் இருக்க வேண்டும் என இந்துசமய கலாசார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன்…

வடக்கில் தொடரும் சீரற்ற காலநிலை

Posted by - November 22, 2016
வடக்கில் சீரற்ற காலநிலை நிலவிவருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக சித்தாண்டி சந்தனமடு…

சத்தியசாயி பாபாவின் 91ஆவது அவதாரவிழா நாளை யாழ்ப்பாணத்தில்

Posted by - November 22, 2016
சத்தியசாயி பாபாவின் 91ஆவது அவதார தினவிழா நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் சேர்.பொன்.இராமநாதன் வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள சத்தியசாயி பாபா…

பாடசாலை ஒன்றின் முன்னால் மாணவன்மீது தாக்குதல் -காணொளி வெளியானது (காணொளி)

Posted by - November 22, 2016
பாடசாலை ஒன்றின் முன்னால் மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலை ஒன்றின் முன்னால் மாணவர் ஒருவரை…