பாடசாலை ஒன்றின் முன்னால் மாணவன்மீது தாக்குதல் -காணொளி வெளியானது (காணொளி)

417 0

watch-teen-group-attacked-at-petபாடசாலை ஒன்றின் முன்னால் மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலை ஒன்றின் முன்னால் மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று இடம்பொற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு முன்னால் பொதுமக்கள் உட்பட அதிகளவானவர்கள் இருந்துள்ள நிலையில், மாணவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் தொடர்பாக இது வரை தகவல்கள் வெளியாகவில்லை.
பலர் அங்கு கூடியிருந்தும் இதனை தடுக்க யாரும் முன் வரவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.