டிசம்பர் 31-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை… தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்துவது சாத்தியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

