கிளி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் விடுவிப்பு (படங்கள் இணைப்பு)
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து இராணுவத்தினர் முழுமையாக வெளியேறியுள்ள நிலையில், சுமார் பத்து ஏக்கர் காணி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.…

