புகையிலை வரி அதிகரிப்புக்கு எதிரான அரசியல்வாதிகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் தகவல் கோரப்படுகிறது
புகையிலைக்கான வரியை அதிகரிக்க இடமளிக்காத அதிகாரிகள் தொடர்பில் தகவல்களை தெரிவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக புகையிலை சார்ந்த…

