நத்தார் மரத்தை விமர்சனம் செய்பவர்கள் மதங்களுக்கு எதிரானவர்கள் -அர்ஜுன ரணதுங்க
சகல இனங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் காரணமாக அமையும் என துறைமுகங்கள் புனர்வாழ்வு அமைச்சர்…

