அரசாங்கத்தின் காதில் மக்களின் பிரச்சினை விழுவதில்லை-மஹிந்த ராஜபக்ஷ
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நாட்டின் பிரச்சினைகள், ஆர்ப்பாட்டங்கள், பகிஷ்கரிப்புக்கள் என்பவற்றை பேச்சுவார்த்தையின் மூலமாகவாவது தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதுள்ளதாக…

