எஸ்ஐஆர் கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்: மறைமுகமாக சிஏஏ கொண்டு வர முயற்சி என குற்றச்சாட்டு
எஸ்ஐஆர் என்பது மறைமுகமாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வரும் முயற்சி என்றும், அரசியலமைப்பை சிதைப்பது தான் பாஜகவின் எண்ணம்…

