பொலிஸார் ஹிட்லரின் பொலிஸாரை போன்று செயற்படுகிறார்கள்
நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதிக்கு அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்றும் அதிகாரம் பாதாளக்குழுக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் ஹிட்லரின் பொலிஸாரை போன்று…

