அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் கையெழுத்து வேட்டை

Posted by - October 20, 2016
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி காணாமல்…

மேலதிக சொலிஸிடர் ஜெனரலாக பதவியேற்றார் தில்ருக்ஷி டயஸ்

Posted by - October 20, 2016
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவிலியிருந்து இராஜினாமா செய்த தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க மேலதிக சொலிஸிடர் ஜெனரலாக இன்றைய தினம்…

லசந்த கொலைக்கான பொறுப்பை ஏற்று தற்கொலை செய்தவரின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது

Posted by - October 20, 2016
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்ததாகக் கூறப்படும் முன்னாள் இராணுவப்…

சம்பூரில் சூரிய மின் உற்பத்தித் திட்டம் அமைக்க இந்தியா விருப்பம்!

Posted by - October 20, 2016
சம்பூரில் சூரிய மின் உற்பத்தித் திட்டத்தை அமைப்பதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. சம்பூரில் அமைக்கத் திட்டமிட்டிருந்த 500 மெகாவாட் அனல்…

அமெரிக்க பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு

Posted by - October 20, 2016
சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூட வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில்…

விமானி அறையில் திடீர் புகை

Posted by - October 20, 2016
ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து 345 பயணிகளுடன் ஆர்லந்தோ நகரை நோக்கிச் சென்ற லுப்தான்சா நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் ஜம்போ…

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் என் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு

Posted by - October 20, 2016
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மத்திய தரைக்கடலில் 5 அகதிகள் சடலம் கண்டெடுப்பு: 300 பேர் மீட்பு

Posted by - October 20, 2016
மத்திய தரைக்கடல் பகுதியில் இத்தாலி கடற்படையினர் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் போது 5 அகதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. புலம் பெயர்ந்த…

திஸ்ஸ அத்தநாயக்க டிசம்பர் 5 வரை விளக்கமறியலில்

Posted by - October 20, 2016
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல்…

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள்- தமிழக அரசு அவசர சட்டம்

Posted by - October 20, 2016
உறுப்பினர்களின் பதவி காலம் வருகிற 24-ந் தேதியுடன் முடிவடைவதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிக்க வகை செய்யும் அவசர…