சேவைப்புறக்கணிப்பால் இலங்கை போக்குவரத்து சபைக்கு 120 மில்லியன் வருமானம்
தனியார் பேருந்துக்கள் சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு 120 மில்லியன் ரூபா வருமானமாக கிடைக்க பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

