மைத்திரிபால சிறிசேன சுகயீனமுற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது-ஜனாதிபதி செயலகம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகயீனமுற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. சுகயீனமுற்றமையினால் ஜனாதிபதியின்…

