கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் இன்று ஆறாவது நாளாகவும் தமது போராட்டத்தை தொடர்கின்றனர். கேப்பாப்புலவு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான போராட்டம் தொடர்பில்…

