மொரட்டுவ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக களத்தில்
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்றுடன் 27ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு…

