கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 25 வது நாளாக தீர்வின்றி தொடர்கிறது
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை இருபதைந்தாவது நாளாக தீர்வின்றி தொடர்கிறது.…

