முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்

341 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மகாவித்திலயாத்திற்கு அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ள இடத்தை சென்றடைந்துள்ளது..

இந்த போராட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.