முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு 19 வருட சிறை

507 0

ஐக்கிய தேசிய கட்சியின் அநுராதபுர மாவட்ட முன்னாள் முகாமையாளர் ராஜா ஜோன் பிள்ளையின் வீட்டின் மீது தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மிஹிந்தலை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அணில் புஸ்பநந்த உள்ளிட்ட 2 பேருக்கு 19 அரை வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.