விடுதலை நோக்கிய தமிழர்களின் கூட்டு மன உணர்வின் வெடிப்பே ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை!
இரண்டு தாசாப்தங்களாக சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் நிகழ்த்தப்பட்டுவந்த பேரழிவை எதிர்கொண்ட தமிழினம் தனது இருப்பிற்காகவும் தனது பாதுகாப்பிற்காகவும் ஆயுதம்…

