அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டது – எடப்பாடி பழனிசாமி பேட்டி
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றியை தொடர்ந்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். மெரினாவில்…

