உணவுப் பொருளுக்காக கொலம்பியாவுக்கு படையெடுக்கும் வெனிசுலா மக்கள்

Posted by - July 17, 2016
தென்அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணை வளம் மிக்கது. சர்வதேச அளவில் எண்ணை விலை சரிவு காரணமாகவும், அரசியல் குழப்பம் காரணமாகவும்…

கண் பார்வை பாதித்த 23 பேருக்கு தலா ரூ.3 லட்சம், ரூ.1000 ஓய்வூதியம்

Posted by - July 17, 2016
மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது கண் பார்வை பாதித்த 23 பேருக்கு தலா ரூ.3 லட்சமும், ரூ.1000 ஓய்வூதியம்…

உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடக்க நீதிமன்றை அணுகுவோம் -ராமதாஸ்

Posted by - July 17, 2016
கலவரம் இல்லாமல் உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடக்க கோர்ட்டை அணுகுவோம் என்று டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.பா.ம.க. ஒவ்வொரு…

ராம்குமார் நாளை நீதிமன்றில் ஆஜர்

Posted by - July 17, 2016
ராம்குமாரின் நீதிமன்ற காவல் நாளையுடன் முடிகிறது. இதையடுத்து அவர் எழும்பூர் கோர்ட்டில் நாளை ஆஜர்படுத்தப்படுகிறார். சுவாதி கொலை வழக்கில் இந்த…

ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீள இணைத்து கொள்ள திட்டம்

Posted by - July 17, 2016
ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீள் இணைத்துக் கொள்ளும் திட்டமானது ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில் விராஜ்…

சபாநாயகர் கரு ஜெயசூரிய சுகவீனம் – சிங்கப்பூரில் சிகிச்சை

Posted by - July 17, 2016
சபாநாயகர் கரு ஜெயசூரிய சுகவீனம் காரணமாக தற்போது சிங்கப்பூரில் சிகிச்சைபெற்று வருகிறார்.கடந்த 10 ஆம் திகதி அவர் சிங்கப்பூருக்கு அழைத்துச்…

10 அத்தியாவசிய பொருட்களை 5 ரூபா வரை அதிகரித்து விற்பதற்கு அனுமதி

Posted by - July 17, 2016
அர­சாங்­கத்­தினால் 15 அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்கு கட்­டுப்­பாட்டு விலைகள் நிர்­ண­யிக்­கப்­பட்ட நிலையில் அவற்றில் 10 பொருட்­களின் விலையை 5 ரூபா வரை…

வடக்கில் இந்திய அரசாங்கம் அரசியல் கட்சிகளை உருவாக்கி, முரண்பாடுகளையும் உருவாக்குகின்றது

Posted by - July 17, 2016
இந்­திய அர­சாங்கம் வடக்கில் அரசியல் கட்­சி­க­ளையும் அர­சியல் அமைப்­புக்­க­ளை யும் உரு­வாக்கி அவர்­க­ளுக்கு இடையில் முரண்­பா­டு­களை உரு­வாக்­கு­கின்­றது. இதன் பின்­ன­ணியில்…

மக்கள் நலன்கருதி வலி.தென்மேற்கின் பொது இடங்களில் மேலும் 5 நீர்த்தாங்கிகள்

Posted by - July 17, 2016
வலி.தென்­மேற்கு பிர­தே­சத்தில் மக்­க­ளுக்­கான குடிநீர் விநி­யோ­கத்தை அதி­க­ரிக்கும் நோக்­குடன் பொது இடங்­களில் மேலும் 1000 லீற்றர் கொண்ட ஐந்து தண்ணீர்…

கிளிநொச்சியில் பாடசாலைக்கு செல்லாத மாணவர்களை தேடி வேட்டை

Posted by - July 17, 2016
கிளி­நொச்சி, கோணாவில், யூனி­யன்­குளம் ஆகிய பகு­தி­களில் பாட­சா­லை­க­ளுக்குச் செல்­லாத 25 சிறார்கள் பிடிக்­கப்­பட்டு நீதி­மன்ற உத்­த­ர­விற்கு அமை­வாக ஒரு சிறு­வனை…