இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை நிறைவு செய்ய 516 மில்லியன் தேவை
பொருளாதார ரீதியாக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை நிறைவு செய்வதற்கு 516.8 மில்லியன் நிதி தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு…

