பெறுமதி சேர் வரித் திருத்தச் சட்டமூலம் இன்று அமைச்சரவையில்!

Posted by - September 13, 2016
பெறுமதி சேர் வரித் திருத்தச் சட்டமூலம் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. இதன்பொருட்டு குறித்த சட்டமூலம் தற்போது நிதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வகுப்பிற்குச் சென்ற இரு சிறுவர்களைக் காணவில்லை

Posted by - September 13, 2016
நேற்றையதினம் திருகோணமலை கன்னியா பகுதியில் மாலை நேர வகுப்பிற்குச் சென்ற இரு சிறுவர்களைக் காணவில்லை என பெற்றோர்கள், உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு முறைப்பாடு…

விபத்து- தாய் பலி மகன் படுகாயம்

Posted by - September 13, 2016
இன்று காலை மாங்குளம் மூன்றுமுறிப்புச் சந்திப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மகன் (வயது-15)…

வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்து ; இளைஞன் பலி

Posted by - September 13, 2016
இன்று காலை  மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம்…

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது

Posted by - September 13, 2016
சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் ஜெனரல் நிசான் தனசிங்க தெரிவித்துள்ளார் பொரல…

இலங்கையில் இந்திய அதிகாரியின் பயணப்பை திருட்டு

Posted by - September 13, 2016
இலங்கை அணிக்கும்,அவுஸ்திரேலிய சுற்றுலா அணிக்கும் பல்லேகலையில் இடம்பெற்ற இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியின் போது இலங்கை அணியின் கணினி தரவு…

மாலைதீவு மாணவர்கள் இலங்கையில் வைத்தியக்கல்வியை தொடர வாய்ப்பு

Posted by - September 13, 2016
மாலைத்தீவின் வைத்தியபீட மாணவர்கள் இலங்கையில் வந்து தமது கல்வியை தொடர வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் அந்நாட்டின் சுகாதார…

கூட்டுஎதிர்கட்சியின் உறுப்பினர்கள் சிலருடன் தொலைபேசியில் உரையாடியுள்ள ஜனாதிபதி

Posted by - September 13, 2016
தன்னுடன் கலந்துரையாடுவதற்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டுஎதிர்கட்சியின் உறுப்பினர்கள் சிலருடன் தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுஎதிர்கட்சி உறுப்பினர்களான…

பிரதமராக இருந்துவிட்டு பின்வரிசையில் உட்காருவதா?

Posted by - September 13, 2016
பிரதமராக இருந்துவிட்டு பின்வரிசையில் உட்கார முடியாது என்று தனது எம்.பி. பதவியையும் இங்கிலாந்து பிரதமராக இருந்துவிட்டு பின்வரிசையில் உட்கார முடியாது…

வித்தியாசமான கல்வி கொள்கைளைக் கொண்ட நாடாக பின்லாந்து

Posted by - September 13, 2016
போட்டிகள்,பரீட்சைகள் போன்றவை இல்லாத கல்விக் கொள்கைகளைக் கொண்ட நாடாக பின்லாந்து நாடு விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியு பிரிட்டின்ஹி சென்ரல்…