கொக்கெய்ன் வர்த்தகத்தின் ஆசிய மத்திய நிலையமாக இலங்கை

Posted by - September 1, 2017
கொக்கெய்ன் வர்த்தகத்தின் ஆசிய மத்திய வலயமாக இலங்கை மாறியுள்ளமையை அடுத்து சர்வதேச கொக்கெய்ன் கடத்தல்காரர்களின் பார்வை இலங்கையின் பக்கம் திரும்பியுள்ளது.

வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்­காகச் செல்­கின்­ற­வர்­களின் பாட­சாலைக் கல்­வி­யினைத் தொடரும் பிள்­ளை­க­ளுக்கு கூடு­த­லான சலு­கை

Posted by - September 1, 2017
வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்­காகச் செல்­கின்­ற­வர்­களின் பாட­சாலைக் கல்­வி­யினைத் தொடரும் பிள்­ளை­க­ளுக்கு  கூடு­த­லான சலு­கை­களை எதிர்­கா­லத்தில் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையை நல்­லாட்சி அர­சாங்கம் மேற்­கொண்டு…

இரத்தினபுரியில் விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

Posted by - September 1, 2017
இரத்தினபுரி பட்டுகெதர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். சம்பவத்தில் மேலும் 5 பேர்…

சர்வதேச போதைப் பொருள் பரிமாற்றுத் தளமாக இலங்கை மாறி வருகிறது.

Posted by - September 1, 2017
சர்வதேச அளவில் இலங்கை கொக்கொய்ன் போதைப் பொருள் பரிமாற்றுத் தளமாக மாறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுக அதிகார சபையின் அதிகாரி…

பொருத்து வீட்டுக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்றார் சுமந்திரன்

Posted by - September 1, 2017
வடக்கு கிழக்கில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்துக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற…

சுஸ்மாவை சந்தித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு

Posted by - September 1, 2017
இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுராஜையும் நேற்றையதினம் கூட்டமைப்பினர் சந்தித்திருந்தனர். இவை குறித்த விபரங்களை கூட்டமைப்பின் பேச்சாளரும்,…

அமெரிக்க பதில் உதவி ராஜாங்க செயலாளரை சந்திக்கிறது கூட்டமைப்பு

Posted by - September 1, 2017
இன்றையதினம் காலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் பதில் உதவி ராஜாங்க செயலாளரை சந்திக்கவுள்ளனர். இவை…

அமெரிக்க பதில் உதவி ராஜாங்க செயலாளரை சந்திக்கிறது கூட்டமைப்பு (குரல் பதிவு)

Posted by - September 1, 2017
இன்றையதினம் காலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் பதில் உதவி ராஜாங்க செயலாளரை சந்திக்கவுள்ளனர். இவை…