தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் செயல்பட தொடங்கியது

Posted by - September 3, 2017
பழமை வாய்ந்த கலசமகாலில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. இதனை சீரமைத்து கொடுத்த தமிழக அரசுக்கு…

ஏழை எம்.பி.பி.எஸ். மாணவிக்கு கேரள முதல்-மந்திரி உதவி

Posted by - September 3, 2017
சென்னை மருத்துவ கல்லூரியில் சேர வந்த ஏழை எம்.பி.பி.எஸ். மாணவிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உதவி செய்துள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி – தலைவர்கள் ஓணம் வாழ்த்து

Posted by - September 3, 2017
ஓணத் திருநாளில் உலகில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் உயர்ந்து தழைக்க வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அரசியல் தலைவர்கள்…

மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய அரசே முழுமையான காரணம்: வைகோ

Posted by - September 3, 2017
மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய அரசே முழுமையான காரணம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கொழும்பு துறைமுக இறக்குமதி பொருட்களை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு புதிதாக இயந்திரங்கள்- நிதி அமைச்சர்

Posted by - September 3, 2017
கொழும்பு துறைமுகத்தின் ஊடாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு புதிதாக இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை நிதி அமைச்சர் மங்கள…

மியன்மார் நாட்டில் கலவரத்தில் கொலை- மியன்மார் இராணுவம்

Posted by - September 3, 2017
மியன்மார் நாட்டில் கலவரத்தில் ஈடுபட்ட 370 பேரை சுட்டுக் கொன்றுள்ளதாக மியன்மார் இராணுவம் அறிவித்துள்ளது. மியன்மார் மற்றும் பங்களாதேஷ் நாடுகளின்…

கூட்டு ஒத்துழைப்பினை பின்பற்ற முடியாதபட்சத்தில அரசாங்கத்தில் இருந்து விலகிச் செல்ல முடியும்- நவீன் திசாநாயக்க

Posted by - September 3, 2017
கூட்டு ஒத்துழைப்பினை பின்பற்ற முடியாதபட்சத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகிச் செல்ல முடியும் என அமைச்சர் நவீன்…

அடுத்த வருட நிறைவிற்கு முன்னர் அனைத்து மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்படும்- பிரதமர்

Posted by - September 3, 2017
அடுத்த வருட நிறைவிற்கு முன்னர் அனைத்து மாகாணசபைகளுக்கான தேர்தல் ஒரே தினத்தில் நடத்தி நிறைவுசெய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் தாம் உட்பட்ட சிலர் புறந்தள்ளப்பட்டுள்ள நிலை உருவாக்கம்- மகிந்த ராஜபக்ஷ

Posted by - September 3, 2017
சுதந்திரக் கட்சியின் 66 ஆவது நிறைவாண்டு கொண்டாடப்பட்டுவரும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தாம் உட்பட்ட சிலர் கட்சியில் இருந்து புறந்தள்ளப்பட்டுள்ளதாக…

அரசாங்கத்தின் வீழ்ச்சியின் அடையாளம்- சங்கநாயக்கர் பெல்லேபொல விபஸ்ஸி தேரர்

Posted by - September 3, 2017
முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ போன்றோர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்தின் வீழ்ச்சி அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதிவல…