அரசாங்கத்தின் வீழ்ச்சியின் அடையாளம்- சங்கநாயக்கர் பெல்லேபொல விபஸ்ஸி தேரர்

5119 33

முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ போன்றோர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்தின் வீழ்ச்சி அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதிவல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜப்பானின் பிரதான சங்கநாயக்கர் பெல்லேபொல விபஸ்ஸி தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

பௌத்த மகா சங்கத்தினர் இல்லாதிருந்தால் இலங்கையின் அடையாளம் உலகை விட்டு அகற்றப்பட்டுவிடும் என அவர் இதன்போது குறிப்பிட்டார்.

 

 

Leave a comment