தமது உறவுகளை காணாமலே உயிர் விடும் உறவுகள்! இந்த சோகக்கதையின் முடிவுக்காக தமிழர்களாக ஒன்றுபடுமாறு அழைப்பு
தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று ஜனாதிபதி உடனடியாக பதில் கூறவேண்டுமெனவும் அதுவரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்து…

