தமிழ் மக்கள் பேரவையின் தமிழர் அரசியல் தீர்வின் அடிப்படை கலந்துரையாடல்!- தீர்மானங்கள்

Posted by - September 5, 2017
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழர் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் குறித்தான கலந்துரையாடல் இன்று…

ஓர் அரசியல்த் தீர்வை நோக்கித் தமிழ் மக்களை விழிப்பூட்ட வேண்டியதன் அவசியம் – நிலாந்தன்

Posted by - September 5, 2017
கடந்த திங்கட்கிழமை சம்பந்தர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்திருக்கிறார். இச் சந்திப்பின்போது யாப்புருவாக்கம் பற்றி கதைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுரையாடலில் சம்பந்தர் அண்மை…

வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

Posted by - September 5, 2017
மொரட்டுவை வீரபுரன் அப்பு ரஜ மாவத்தையில் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு 11.00 மணியளவில் இனந்தெரியாத நபர்கள்…

மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் நாளை ஆரம்பம்.!

Posted by - September 5, 2017
நாட­ளா­விய ரீதியில் இயங்கும் அரச பாட­சா­லைகள் மூன்றாம் தவ­ணைக்­கான கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக மீண்டும் நாளை புதன்­கி­ழமை திறக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கல்வி அமைச்சு…

மேன்­மு­றை­யீட்­டுக்­கான கால அவ­காசம் நாளை­யுடன் நிறைவு

Posted by - September 5, 2017
வாக்­காளர் பெயர்ப் பட்­டியல் மேன்மு­றை­யீட்­டு­க்கான  கால அவ­காசம் நாளை 6ஆம் திகதி நிறை­வ­டை­ய­வுள்­ளது. நாளைய தினத்­துடன்  வாக்­காளர் பெயர்ப் பட்­டி­ய­லுக்கு…

இலங்­கை­யிடம் இந்­தி­யாவின் ஐ.சி.ஜி.எஸ். வருண ரோந்து கப்பல்

Posted by - September 5, 2017
இந்­திய கட­லோர காவற்ப­டைக்கு சொந்­த­மான  ஐ.சி.ஜி.எஸ்.  வருண என்ற ரோந்து கப்பல் இலங்கை கடற்­ப­டை­யிடம்  இன்று கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது. இன்று இந்­திய…

போக்­கு­வ­ரத்து விதி­களை மீறிய 170 பேருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை

Posted by - September 5, 2017
காத்­தான்­குடி பிர­தே­சத்தில் மோட்டார் சைக்கிள் போக்­கு­வ­ரத்து விதி­களை மீறிய 170 பேருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக காத்­தான்­குடி பொலிஸ்…

இந்திய கடற்றொழிலாளர்கள் 80 பேர் விடுவிப்பு

Posted by - September 5, 2017
இந்தியாவைச் சேர்ந்த 80 கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றைய தினம் இந்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த…

சபாநாயகர், பொலீஸ்மா அதிபா் புதிய கடற்படைத்தளபதியுடன் சந்திப்பு!

Posted by - September 5, 2017
இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல்  ட்ரவிஸ் சின்னையா  நேற்று (செப்டெம்பர் 04)  பாராளுமன்ற  வளாகத்தில்  தனது…

சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடல்

Posted by - September 5, 2017
தமிழர் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் குறித்தான கலந்துரையாடல் யாழ் வீரசிங்க மண்டபத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.…