சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடல்

1337 22
தமிழர் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் குறித்தான கலந்துரையாடல் யாழ் வீரசிங்க மண்டபத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வடக்கு முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெறுகின்ற இக் கலந்துரையாடலில் அரசியல் கட்சிகள் பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் எனப் பெருந்தொகையானோர் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a comment