ஜெயலலிதா நினைவிடம் கட்ட வடிவமைப்பு தயாராகிறது: 1 வருடத்தில் கட்டி முடிக்க ஏற்பாடு

Posted by - September 14, 2017
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் கட்ட வடிவமைப்பு தயாரிக்கப்பட்டு ஒரு வருடத்தில் நினைவிடம் அமைக்கும் பணி முடிவடையும். இதற்கு…

மலை­­ய­கத்தில் தொடரும் சீரற்ற கால­நிலை.!

Posted by - September 14, 2017
மலை­ய­கத்தில் தொடரும்  சீரற்ற கால­நிலை கார­ண­மாக அதி­காலை வேளை­களில் கடும்­ ப­னி­ பொ­ழிவுடன், பொது மக்­களின் இயல்பு வாழ்க்­கையும்  பாதிக்­கப்­பட்­டுள்­ளது.…

அர்ஜுன் மஹேந்திரனுக்கு 19 ஆம் திகதி ஆஜராகுமாறு விசேட அழைப்பு

Posted by - September 14, 2017
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனுக்கு மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் சாட்சி வழங்குவதற்காக எதிர்வரும்…

சில் ஆடை” வழக்குக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு

Posted by - September 14, 2017
சில் ஆடை” விநியோக வழக்கில் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகியோரை…

மூக்கை நுழைக்க வேண்டாம், பிக்குகள் யார் என்பதை காட்ட வேண்டி வரும்-மாகல் கந்தே சுதந்த தேரர்

Posted by - September 14, 2017
தேவையற்ற முறையில் மூக்கை நுழைத்து இந்த நாட்டிலுள்ள பௌத்த பிக்குகளை நிந்தனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என  ரஞ்ஜன்…

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்வது குறித்து தீர்மானமில்லை-தயாசிறி ஜயசேகர

Posted by - September 14, 2017
இலங்கை கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில்…

மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 05 சாரதிகள் கைது!

Posted by - September 14, 2017
கிளிநொச்சி பல்லவராஜன் கட்டுச் சந்திப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் போலியான மணல் வழியனுமதிப் பத்திரத்தை தயாரித்து நீண்ட காலமாக…

யாழ் பல்கலைக்கழக மாணவர்களைச் சுட்டுக் கொன்ற பொலிசாருக்கு சற்று முன் பிணை

Posted by - September 14, 2017
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் இரு பல்கலைக் கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5…

13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

Posted by - September 14, 2017
முல்லைத்தீவு  ஒலுமடு கிராமத்தில்  வன்னியில் இடம் பெற்ற இறுதிக்கட்ட போரின்போது தாய் ,தந்தையினை இழந்த நிலையில் வாழ்ந்த சிறுவன் ஒருவன்…

இரு குடும்பத்தினருக்கு இடையில் மோதல்;மூவர் வைத்தியசாலையில்

Posted by - September 14, 2017
அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இரு குடும்பத்தினருக்கு இடையில் இடம்பெற்ற தனிப்பட்ட பிரச்சினை ஒன்று வாய்த்தர்க்கமாக மாறி, கத்திவெட்டில் முடிவடைந்துள்ளது. இச்சம்பவத்தில்…