கேப்பாப்புலவு இராணுவமுகாமிலிருந்து இராணுவத்தினர் வெளியேற்றம்!
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதாக அரசாங்க அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, தற்போது அங்கிருந்து இராணுவத்தினர் வெளியேறி…

