இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஹாம் அரண்மனை கேட் மீது ஏற முயன்ற பெண் கைது

Posted by - October 9, 2017
இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஹாம் அரண்மனை கேட் மீது ஏற முயன்ற பெண் கைது செய்த லண்டன் போலீசார் அவரிடம் தீவிர…

தமிழகத்தில் இன்றும், நாளையும் 4½ லட்சம் லாரிகள் ஓடாது

Posted by - October 9, 2017
தமிழகத்தில் இன்றும், நாளையும் 4½ லட்சம் லாரிகள் ஓடாது என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் தன்ராஜ் கூறினார்.

பன்வாரிலால் புரோகித் டெல்லி பயணம்

Posted by - October 9, 2017
கவர்னர்கள் மாநாட்டில் பங்கேற்கவும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகளை சந்திக்கவும் டெல்லிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் புறப்பட்டு…

இன்று மழையுடன் கூடிய காலநிலை

Posted by - October 9, 2017
நாட்டின் பல பாகங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, வட மேல், மத்திய…

சரத் என். சில்வாவின் மனு இன்று உயர் நீதிமன்றில் விசாரணைக்கு

Posted by - October 9, 2017
பாராளுமன்றத்தில்  கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட மாகாண சபைகள் திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக முன்னாள் நீதியரசர்…

தமிழகம் முழுவதும் 11-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: திருமாவளவன்

Posted by - October 9, 2017
டெங்கு காய்ச்சலை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் 11-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருமாவளவன்…

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம், நாமலுக்கு இன்று பொலிஸ் அழைப்பு

Posted by - October 9, 2017
ஹம்பாந்தோட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு இன்றும் (09) நாளையும் ஹம்பாந்தோட்ட பொலிஸுக்கு சமூகமளிக்குமாறு வேண்டுகோள்…

ஹஜ் பயண மானியத்தை ரத்து செய்யக்கூடாது: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted by - October 9, 2017
ஹஜ் பயண மானியத்தை ரத்து செய்யக்கூடாது என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பை தமிழக அரசு மூடிமறைக்கிறது: கனிமொழி

Posted by - October 9, 2017
டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்த உண்மை நிலவரம் என்ன என்பதை தமிழக அரசு வெளியே சொல்லாமல் மூடிமறைக்கிறது’ என்று கோவையில்…

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இரு கிராமத்தவர்களுக்கிடையில் மோதல்

Posted by - October 9, 2017
வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இரு கிராமத்தவர்களுக்கிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு நெச்சிமோட்டை பகுதிக்கு வந்த புதிய சின்னக்குளத்தை சேர்ந்த சுமார் 100 பேர் அப்பகுதியில் இருந்த வர்த்தகநிலையமொன்றினுள் புகுந்து அங்கிருந்த பொருட்களை வீசி எறிந்ததுடன் கடை உரிமையாளரையும் தாக்கியுள்ளனர். கடந்த சனிக்கிழமை புதிய சின்னக்குளத்தை சேர்ந்த இளைஞனொருவரை சிலர் தாக்கியதில் குறித்த இளைஞர் வவுனியாபொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந் நிலையில் குறித்த இளைஞனை தாக்கியவர்களுக்கு நடவடிக்கையை பொலிஸார் எடுக்கவில்லை எனபுதியசின்னக்குளத்தை சேர்ந்தவர்கள் நொச்சிமோட்டை பகுதிக்கு வந்துள்ளனர். இதன்போது குறித்த கடையின்உரிமையாரும் இணைந்தே இவ் இளைஞனை தாக்கியதாக தெரிவித்து அங்கு கூடியவர்கள் சிலர் தாக்கியுள்ளனர். இதனையடுத்து கடை உரிமையாளரும் அங்கிருந்தவர்களும் பொலிஸாருக்கு தகவல் வழங்கவே அப்பகுதியில் கூடியபுதியசின்னக்குளத்தை சேர்ந்தவர்கள் அவ்விடத்தினை விட்டு அகன்றுள்ளனர். இந் நிலையில் அப்பகுதிக்கு வருகை தந்த ஓமந்தை பொலிஸார் அப்பிரசேத்தில் தேடுதலை நடத்தியதுடன் சம்பவம்தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டனர். இதேவேளை பொலிஸில் இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டபோதிலும் மீண்டும் இருகிராமத்தவர்களுக்கும் முறுகல் நிலை தொடர்ந்தவண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது. 081017_Vavuniya_shop_attack (2)