ரயில் போக்குவரத்துக்காக பருவகாலச் சீட்டுக்களை வைத்திருப்பவர்கள் அதைப் பயன்படுத்தி அரச போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தலாம் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டையில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிராக சர்வதேசத்தை நாடவுள்ளதாக…