சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி விவகாரத்தை ஆராய்ந்து தீர்வுகளை முன்வைக்கும் முகமாக, தொழில்முறைசார் தேசிய முன்னணி பொது ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளது.
நீதிமன்றத்தில் பொலிஸார் ஒருவரைத் தாக்கிவிட்டுச் சென்ற பெண் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் தமது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி…