பௌத்த தேரர் முறைப்­பாடு ; அழைப்பாணையை நிராகரித்தார் சிவாஜிலிங்கம்

Posted by - October 19, 2017
பௌத்த தேரர் ஒரு­வரால் மேற்­கொள்­ளப்­பட்ட முறைப்­பாடு தொடர்­பாக வாக்­கு­மூலம் பதிவு செய்­வ­தற்கு குற்றப் புல­னாய்வு பிரி­வி­னரால் விடுக்­கப்­பட்ட அழைப்­பாணையை வட­மா­காண…

நிலவேம்பு கசாயத்தால் பக்க விளைவு ஏற்படாது: சித்த மருத்துவர் விளக்கம்

Posted by - October 19, 2017
நிலவேம்பு கசாயம் குடித்தால் எவ்வித பாதிப்பும் பக்க விளைவும் ஏற்படாது என்று சித்த மருத்துவ நிபுணர் சிவராமன் விளக்கம் அளித்துள்ளார்.

ஆறு நாடு­களின் 9 போர் கப்பல்கள் இலங்கை விஜயம்.!

Posted by - October 19, 2017
அடுத்த மாதம் நடுப்­ப­குதி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் ஆறு நாடு­களின் ஒன்­பது போர்க் கப்­பல்கள் இலங்­கைக்கு வரு­கின்­றன. இந்த விஜ­யங்­க­ளின்­போது இலங்கை…

2 கோடி ரூபா நகை கடத்தலில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானச் சிப்பந்தி கைது

Posted by - October 19, 2017
இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளைக் கடத்தி வர முற்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானச் சிப்பந்தி ஒருவர் இன்று (19)…

தங்காலை பிரதி பொலிஸ் மா அதிபர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்!

Posted by - October 19, 2017
அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற கூட்டு எதிரணியினரின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞரைத் தாக்கிய தங்காலை பிரதி பொலிஸ் மா அதிபர் துஷார தலுவத்தையை…

புதிய அரசியலமைப்பை நாம் எதிர்க்காவிட்டால் எமது பிள்ளைகளுக்கு எதிர்காலமே இல்லை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - October 19, 2017
தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களது உரிமையை முற்றுமுழுதாக பறிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் எதிர்க்காவிட்டால், அவர்களது…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி தனித்துச் செயற்பட்டால் அது தமிழினத்துக்குச் செய்யும் துரோகம் – வியாழேந்திரன்!

Posted by - October 19, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி யாரும் தனித்துச் செயற்படுவார்களேயானால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குச் செய்யும் துரோகம் என தமிழ்த்…

மன்னாரில் புதிய சிறைச்சாலைக்கு அமைச்சரவை அனுமதி!

Posted by - October 19, 2017
மன்னாரில் சிறைக்கூடம் ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மன்னாரில் சிறைக்கூடம்…

பாகிஸ்தான்: ஆசிட் ஊற்றி கணவரை கொன்ற பெண்னுக்கு மரண தண்டனை

Posted by - October 19, 2017
இரண்டாவது திருமணம் செய்ததால் கணவர் மீது கொண்ட ஆத்திரத்தில் அவர்மீது ஆசிட் ஊற்றி கொன்ற பெண்ணுக்கு பாகிஸ்தான் தீவிரவாத நீதிமன்றம்…