இலங்கையை வந்தடைந்தது இந்தோனேசிய போர்க் கப்பல்

Posted by - October 20, 2017
இந்தோனேசியக் கடற்படையின் இலகு ரக பலநோக்குப் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணமாக வந்தடைந்துள்ளது. நேற்று கொழும்புத் துறைமுகத்தை…

மகா­நா­யக்க தேரர்­க­ளை­யும்- பௌத்த பீடங்­க­ளை­யும் ஒரு குழு தவ­றாக வழி­ந­டத்­து­கின்­றது!

Posted by - October 20, 2017
மகா­நா­யக்க தேரர்­க­ளை­யும்- பௌத்த பீடங்­க­ளை­யும் ஒரு குழு தவ­றாக வழி­ந­டத்­து­கின்­றது, புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் அவர்­க­ளுக்குத் தவ­றான தக­வல்­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன…

மாலபே சைட்­டம் மருத்­து­வக் கல்­லூ­ரியை நாம் மூட மாட்­டோம்!

Posted by - October 20, 2017
மாலபே சைட்­டம் மருத்­து­வக் கல்­லூ­ரியை நாம் மூட மாட்­டோம். சைட்­டம் பிரச்­சி­னைக்­கான தீர்வை ஜனாதிபதிமைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்வரும் திங்­கட்­கிழமை அறி­விப்­பார்.…

புத்தளத்திலிருந்து தலவாக்கலைக்கு வர்த்தகத்துக்காக வந்த இளைஞனை காணவில்லை

Posted by - October 20, 2017
தீபாவளியினை முன்னிட்டு புத்தளம் பகுதியிலிருந்து தலவாக்கலைப் பகுதிக்கு வர்த்தக நடவடிக்கைக்காக வருகை தந்த இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் இரவு…

ரஷிய அதிபர் பதவிக்கு புதினை எதிர்த்து போட்டியிடும் பெண் டி.வி. தொகுப்பாளர்

Posted by - October 20, 2017
ரஷிய அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இத்தேர்தலில் விளாடிமிர் புதினை எதிர்த்து பெண் டி.வி. தொகுப்பாளர் போட்டியிடுகிறார்.

இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனுக்கு ஏப்ரல் மாதம் 3-வது குழந்தை பிறக்கும்

Posted by - October 20, 2017
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் – இளவரசி கேத் மிடில்டன் தம்பதிக்கு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 3-வது குழந்தை பிறக்கும்…

மரியாதை செலுத்துவதற்காக பயணிகள் விமானத்தில் சாகசம் செய்த விமானிகள் சஸ்பென்ட்

Posted by - October 20, 2017
விமானத்தின் கடைசி தொலைதூர பயணத்தின்போது மரியாதை செலுத்துவதற்காக பறக்கும்போது சாகசம் செய்த இரண்டு ஏர் பெர்லின் விமானிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப், மகள், மருமகன் மீது குற்றச்சாட்டு பதிவு

Posted by - October 20, 2017
பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப், மகள், மருமகன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து, தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு நடவடிக்கை…

வடகொரியா பிரச்சனையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் – ரஷிய அதிபர் புதின்

Posted by - October 20, 2017
வடகொரியா பிரச்சனையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என ரஷிய அதிபர் விலாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

மெட்ரோ ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் தொடக்கம்

Posted by - October 20, 2017
மேதின பூங்கா – தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரெயில் முதல் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்ததால் தண்டவாளம், சிக்னல் அமைக்கும்…