மோசமான காலநிலை மேலும் சில தினங்கள் நீடிக்கும்.!

Posted by - October 30, 2017
சீரற்ற காலநிலை தொடர்வதால் மலையக பகுதிகளுக்கு தொடர்ந்தும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மாத்தளை…

கருணா விடுதலை.!

Posted by - October 30, 2017
9 கோடி ரூபாய் பெறுமதியான வாகனத்தை முறைக்கேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் கருணா…

பிரச்சினை சொற்கள் அல்ல, உள்ளே பாரிய பிரச்சினைகள் உள்ளன- கோட்டாபய

Posted by - October 30, 2017
உத்தேச அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையில் சில சொற்கள் மாத்திரமல்ல பிரச்சினைக்குரியது எனவும், இன்னும் பல பாரிய பிரச்சினைக்குரிய அம்சங்கள்…

கடந்த அரசாங்கம் பெற்ற கடன்களை படிப்படியாக செலுத்த நடவடிக்கை -ரணில் விக்கிரமசிங்க

Posted by - October 30, 2017
பொருளாதார வளர்ச்சியை நோக்கி நாடு படிப்படியாக பயணிப்பதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த பொருளாதார வளர்ச்சியினூடாக கடந்த மகிந்த…

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு தொடர்பில் ஆராய 5 விசேட பொலிஸ் குழுக்கள்

Posted by - October 30, 2017
கொஸ்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு ஐந்து விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. அல்பிட்டிய பிரிவுக்கு பொறுப்பான…

யாழ். பல்கலைக்கழகத்தை மூடி மாணவர்கள் போராட்டம்!

Posted by - October 30, 2017
அரசியல் கைதிகளின் போராட்டத்திற்குரிய தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் இன்று முதல் காலவரையறையற்ற கதவடைப்புப் போராட்டத்தினை…

ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் நீதியமைச்சர் தலதா

Posted by - October 30, 2017
இலங்கை ஜன­நா­யக சோஷலிச குடி­ய­ரசு மற்றும் ஈரான் இஸ்­லா­மிய குடி­ய­ரசு நாடு­க­ளுக்­கி­டையில் தண்­டனை விதிக்­கப்­பட்ட சிறைக்­கை­தி­களை பரி­மாற்­றம் செய்து கொள்­வது…

உள்ளூராட்சி தேர்தல் குறித்து ஆராய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு 4 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது!

Posted by - October 30, 2017
புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பினால்

10 ஆயிரம் வீடு­களை வழங்­கிய நரேந்திர மோடி.!

Posted by - October 30, 2017
மலை­யக மக்க­ளுக்­கான வீட­மைப்புத் திட்டத்தை அமைச்சர் திகாம்­பரம் சிறந்த முறையில் மேற்­கொண்டு வரு­கின் றார். அதில் திருப்தி கண்­டதால் தான்…

சைட்டம் இரத்து தொடர்பில் முழுமையான தகவல்

Posted by - October 30, 2017
மாலபே தனியார் மருத்­துவக் கல்­லூ­ரியை இரத்து  செய்து, அதனை இலாப நோக்­க­மற்ற புதிய நிறு­வ­ன­மாக ஸ்தாபிப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.