சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட விசாரணைக் குழு விசாரணை நடத்த வேண்டும் – இறுதிப்போரில் உயிர்பிழைத்த வடக்கு மக்கள்,
போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால் கிழக்கில் வெள்ளைக்கொடியுடன் படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் உடனடியாகவே சுட்டுக்கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார்கள். சரணடைந்தவர்களில்…

