முதலையொன்று விபத்தில் உயிரிழந்துள்ளது!

388 0

மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் சத்துருக்கொண்டான் பகுதியில் இன்று காலை முதலையொன்று விபத்தில் உயிரிழந்துள்ளது.மட்டக்களப்பு வாவியில் இருந்து வீதியை கடக்க முற்பட்ட முதலையே இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.உயிரிழந்த முதலை சுமார் ஆறு அரை அடி நீளமுடையது எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

01 02